'முடிவிலா விஷயங்கள் இரண்டே இரண்டு:
பிரபஞ்சமும் மானிட மடமையும்.
முதலாவதைப் பற்றி எனக்கு
முழு நிச்சயமில்லை.'
- Albert Einstein
('Only two things are infinite, the universe and human
stupidity, and I'm not sure about the former.')
பிரபஞ்சமும் மானிட மடமையும்.
முதலாவதைப் பற்றி எனக்கு
முழு நிச்சயமில்லை.'
- Albert Einstein
('Only two things are infinite, the universe and human
stupidity, and I'm not sure about the former.')
<>
’இதயத்தைத் தவிர எதனாலும்
இதயத்தை மாற்ற முடியாது.’
- Carroll O'Connor
(”Nothing but the heart can change the heart.’)
இதயத்தை மாற்ற முடியாது.’
- Carroll O'Connor
(”Nothing but the heart can change the heart.’)
<>
’எல்லாவற்றுக்கும் மக்கள்
முன் தலைமுறைகளைக்
குற்றம் சொல்லக் காரணம்
அதை விட்டால் சொல்ல
ஓரிடமே வேறுண்டு என்பதே.’
- Doug Larson
('The reason people blame things
on previous generations is that
there's only one other place.')
முன் தலைமுறைகளைக்
குற்றம் சொல்லக் காரணம்
அதை விட்டால் சொல்ல
ஓரிடமே வேறுண்டு என்பதே.’
- Doug Larson
('The reason people blame things
on previous generations is that
there's only one other place.')
<>
’இயற்கையின் ஓர்
அற்புதப் படைப்பு
குடும்பம்.’
- George Santayana
(’The family is one of nature's
masterpieces.’)
அற்புதப் படைப்பு
குடும்பம்.’
- George Santayana
(’The family is one of nature's
masterpieces.’)
<>
’அனைத்து நம் அறிவும்
நம் பார்வையின் பாற்பட்டது.’
- Leonardo da Vinci.
('All our knowledge has its
origins in our perceptions.)
நம் பார்வையின் பாற்பட்டது.’
- Leonardo da Vinci.
('All our knowledge has its
origins in our perceptions.)
<>
'ஏராளமாக சம்பாதிப்பதற்கும்
செல்வந்தராக இருப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.’
- Marlene Dietrich
('There is a gigantic difference
between earning a great deal of
money and being rich.')
செல்வந்தராக இருப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.’
- Marlene Dietrich
('There is a gigantic difference
between earning a great deal of
money and being rich.')
<>
’உங்களிடம் வம்பளப்பவர்
உங்களைப் பற்றியும்
வம்பளப்பர்.’
- Proverb.
('Who gossips to you will
gossip of you.')
உங்களைப் பற்றியும்
வம்பளப்பர்.’
- Proverb.
('Who gossips to you will
gossip of you.')
<><><>
6 comments:
வணக்கம்
அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
'முடிவிலா விஷயங்கள் இரண்டே இரண்டு:
பிரபஞ்சமும் மானிட மடமையும்.
ஆகா அருமை
நன்றி நண்பரே
தம 2
வித்தியாசம் உட்பட அனைத்தும் உண்மைகள்...
சிந்திக்கவைக்கும் பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.
ஆம், சிந்திக்க வைக்கும் சிறப்பான மொழிகள். பகிர்வுக்கு நன்றி.
நல்ல பழமொழிகள்...சிந்த்திக்கவைப்பவை...தமிழ்படுத்தி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!