'மிகச் சிறந்தது
என்றுமே
புதியது.'
- Emerson
('The excellent is new for ever.')
என்றுமே
புதியது.'
- Emerson
('The excellent is new for ever.')
<>
’மிகுந்த ஆற்றலை விட
மிதமிஞ்சிய சுமை
வேறு இல்லை.’
- Charles Schulz
('There is no greater burden
than great potential.')
மிதமிஞ்சிய சுமை
வேறு இல்லை.’
- Charles Schulz
('There is no greater burden
than great potential.')
<>
’ஒரு முறை உங்கள் வழியைத்
தவற விடுவதை விட
இருமுறை கேட்டுக்கொள்வது
நல்லதே.’
- Proverb
(‘Better to ask twice than to
lose your way once.’)
தவற விடுவதை விட
இருமுறை கேட்டுக்கொள்வது
நல்லதே.’
- Proverb
(‘Better to ask twice than to
lose your way once.’)
<>
‘நிஜத்தில் நாம் எதையும்
படைப்பதில்லை,
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’
-- Jean Baitaillon
(‘Really we create nothing.
We merely plagiarize nature.’)
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’
-- Jean Baitaillon
(‘Really we create nothing.
We merely plagiarize nature.’)
<>
‘நம்மைத்
தொலைத்த பின்னரே
நம்மைப்
புரிந்துகொள்ள
ஆரம்பிக்கிறோம்.’
- Thoreau
(‘Not until we are lost do we h
begin to understand ourselves.’)
தொலைத்த பின்னரே
நம்மைப்
புரிந்துகொள்ள
ஆரம்பிக்கிறோம்.’
- Thoreau
(‘Not until we are lost do we h
begin to understand ourselves.’)
<>
'கண்ணைத் திற, உள்ளே பார்.
நீ வாழ்ந்திடும் வாழ்க்கை
உனக்கு திருப்தி தானா?'
- Bob Marley
('Open your eyes, look within. Are you
satisfied with the life you're living?')
நீ வாழ்ந்திடும் வாழ்க்கை
உனக்கு திருப்தி தானா?'
- Bob Marley
('Open your eyes, look within. Are you
satisfied with the life you're living?')
<>
’மகிழ்வான வாழ்க்கைக்குத் தேவை
பெரிதாக ஒன்றுமில்லை.
அதெல்லாம் நமக்குள்ளேயே,
நாம் சிந்திக்கும் விதத்தில் உள்ளது.’
- Marcus Aurelius
('Very little is needed to make a happy life.
It is all within yourself, in your way of thinking.')
பெரிதாக ஒன்றுமில்லை.
அதெல்லாம் நமக்குள்ளேயே,
நாம் சிந்திக்கும் விதத்தில் உள்ளது.’
- Marcus Aurelius
('Very little is needed to make a happy life.
It is all within yourself, in your way of thinking.')
<><><>
(படம் - நன்றி: கூகிள்)
9 comments:
தமிழாக்கம் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.
// ’ஒரு முறை உங்கள் வழியைத் தவற விடுவதை விட இருமுறை கேட்டுக்கொள்வது நல்லதே.’//
:)
அனைத்தும் அருமை.
பல உண்மைகள்... சிலது எனது அனுபவத்திலும்...
வணக்கம்
ஐயா.
வார்த்தைகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்ணைத் திறக்க வைக்கும் கருத்துகள்! பகிர்வுக்கு நன்றி.
அன்பின் திரு ஜனா அவர்களே
அருமையான கருத்துகள் - தமிழாக்கம் நன்று -
// ஒரு முறை உங்கள் வழியைத் தவற விடுவதை விட இருமுறை கேட்டுக்கொள்வது நல்லதே.//
அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு கருத்து.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//நம்மைத்
தொலைத்த பின்னரே
நம்மைப்
புரிந்துகொள்ள
ஆரம்பிக்கிறோம்.’//
எத்தனை நிதர்சனமான உண்மை!
நிஜத்தில் நாம் எதையும்
படைப்பதில்லை,
நகலெடுக்கிறோம் இயற்கையை
அவ்வளவுதான்!’
உண்மைதான்
அனைத்துமே அருமை.....
//ஒரு முறை உங்கள் வழியைத்
தவற விடுவதை விட
இருமுறை கேட்டுக்கொள்வது
நல்லதே.’//
அதே தான்...
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!