’எத்தனை அதிகம்
பரிவு செலுத்துகிறீர்களோ
அத்தனை குறைவாய்
அது தேவைப்படும்
உங்களுக்கு.’
- Malcolm Forbes
(‘The more sympathy you give,
the less you need.’)
- Carlo Dossi
(’A smile is to beauty what
salt is to food.)
அத்தனை குறைவாய்
அது தேவைப்படும்
உங்களுக்கு.’
- Malcolm Forbes
(‘The more sympathy you give,
the less you need.’)
<>
’ஆகாரத்துக்கு உப்பு,
அழகுக்குப் புன்னகை.’- Carlo Dossi
(’A smile is to beauty what
salt is to food.)
<>
;ஒரு கூடை ஞாபகங்கள்
ஒரு சிறிய நம்பிக்கைக்கு
ஒருபோதும் ஈடாகா.'
- Charles Schultz
(‘A whole stack of memories never
equal one little hope.’)
ஒரு சிறிய நம்பிக்கைக்கு
ஒருபோதும் ஈடாகா.'
- Charles Schultz
(‘A whole stack of memories never
equal one little hope.’)
<>
‘செய்ய முடியாதது
செய்ய முடிவதற்குக்
குறுக்கே நிற்க விடாதீர்கள்.’
- John Wooden
(`Do not let what you cannot do
interfere with what you can do.’)
செய்ய முடிவதற்குக்
குறுக்கே நிற்க விடாதீர்கள்.’
- John Wooden
(`Do not let what you cannot do
interfere with what you can do.’)
<>
'ஒரு போதும் சொல்வதில்லை
இயற்கை ஒன்றும்
விவேகம் வேறொன்றும்!'
- Juvenal
(`Never does nature say one thing
and wisdom another.')
இயற்கை ஒன்றும்
விவேகம் வேறொன்றும்!'
- Juvenal
(`Never does nature say one thing
and wisdom another.')
<>
`வாழ்க்கையின் பெரும் பயன்,
அதற்கு அப்பாலும்
நீடித்திருக்கும் ஓர் விஷயத்திற்காக
அதை செலவிடுவதே.’
-William James
(`The great use of life is to spend it for
something that will outlast it.’)
அதற்கு அப்பாலும்
நீடித்திருக்கும் ஓர் விஷயத்திற்காக
அதை செலவிடுவதே.’
-William James
(`The great use of life is to spend it for
something that will outlast it.’)
<>
'ஓடுவது நதியல்ல,
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'
- Herve Bazin
(`It’s not the river that runs. but the water.
It’s not time that passes but us.’)
(`It’s not the river that runs. but the water.
It’s not time that passes but us.’)
><><><
7 comments:
இன்றைய எனது சூழலில் அனைத்து பொன்மொழிகளும் எனது நினைவுகளை அசை போட வைத்தன. பகிர்வுக்கு நன்றி.
த.ம.2
வணக்கம்
ஐயா
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்துப் பொன்மொழிகளும் அருமை. சிறப்பான தமிழாக்கமும். நன்றி.
'ஓடுவது நதியல்ல,
நீர்.
நகர்வது நேரமல்ல,
நாம்.'
அருமை
உண்மை
நன்றி நண்பரே
தம +1
அருமை...
ஒரு விசயத்திற்காக செலவிடுவது மிகவும் பிடிக்கும்...
அத்துனையும் அருமை,,,,,,, வாழ்த்துக்கள்.
அனைத்துமே அருமை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!