"பொருளில்தான் குற்றம்! சொல்லில் குற்றமில்லை," என்கிறார் சிவாஜி.
என்ன இது? அதை சொல்வது ஏ பி நாகராஜன் அல்லவா?
இல்லை, அவர் வசனம் மட்டுமே.
சிவனும் சிவாஜியே; நக்கீரனும் சிவாஜியே.
"இங்கு எல்லாமே நீர் தானா?" என்பாரே நாகேஷ், திருவிளையாடலில்... அதுபோல.
ஆம், அங்கு இருவருமே அவர்தான்.
அதுவும் அன்றே (1956) நடித்துவிட்டார்..
படம்: 'நான் பெற்ற செல்வம்' அதில் வரும் டிராமா காட்சி! (லிங்க் கீழே)
டபிள் ரோலில் கலக்கியிருப்பார் சிவாஜி. சிவனாகவும் நக்கீரராகவும்.
இரு குரலிலும் ஒரு distinct difference காட்டி திகைக்க வைத்திருப்பார். அது போனஸ்!

No comments:
Post a Comment