மையல் கொண்டவன் மனதில் தான்
மையம் கொண்டிருந்ததறிந்துண்-
மையில் மகிழ்ந்து போன மயில்
தண்ணென்றிருக்கும் நீரையள்ளி
தன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து
என்னென்னவோ என்றெழுந்த
எண்ணங்களைப் பகிர்ந்தாள்.
<<>>
(ஓவியம்: ஓவிய மேதை மாதவன்)
நன்றி: வெங்கட் நாகராஜ் (அவர் தன் blog இல்
இந்தப் படத்தை கொடுத்து அதற்கான
கவிதைகளை வரவேற்றிருக்கிறார்.
http://www.venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_24.html)
இந்தப் படத்தை கொடுத்து அதற்கான
கவிதைகளை வரவேற்றிருக்கிறார்.
http://www.venkatnagaraj.blogspot.com/2012/12/blog-post_24.html)
9 comments:
கவிதை மயில் தோகை விரித்து அழகாய் ஆடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அருமை. படத்துக்குப் பொருத்தமான அழகு வரிகள்.
அருமை சார் ,பழசெல்லாம் நினைவுக்கு வருது
சுவை தேன் ! அருமை!
அழகு வரிகள்.
நல்லா எழுதியிருக்கீங்க...
பழையாற்றில் குளித்த ஞாபகத்துடன் எழுதிய கவிதையோ! தண்ணென்று இருந்தது.
கவிதையும், படமும் அத்தனை அழகு நண்பரே!
படமும் அதற்கேற்ற பாடல் வரிகளும் அருமை. ;)
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!