Tuesday, May 24, 2011

மனதின் இசை







மனதின் இசை
 
வரைத் திறந்திட
திவலைகள்  தெறித்திட
கவலைகள் வழிவிட
மனதில் கேட்கிற
தீம் தரி கிட...









விடிகாலை

ன்  நினைவுடனே தூங்கி
உன் நினைவுடனே எழுந்து
ஒரு நீண்ட பகலாக
வாழ்க்கை!

12 comments:

Rekha raghavan said...

படம் பார்த்து கவிதையா?
கவிதையை பார்த்த படமா?

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே நல்லா இருக்கு... ரேகா ராகவன் சொன்னது போல, படம் பார்த்து வந்த கவிதையா...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிலருக்கு பாத்ரூம் போனால் தான் கூச்சமில்லாமல் பாட்டுப்பாட வரும். அது ஷவர் குளியல் என்றால் கேட்கவே வேண்டாம்.

குட்டிக்கவிதைகளும், பொருத்தமான படங்களும் அருமை சார். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

ஏற்றிய விளக்கிலிருந்து இன்னொரு விளக்கு

ஷவரை திறந்திட
திவலைகள் தெரித்திட
கவலைகள் வழிந்திட
மனதில் ஒலிக்குது தீம் தரிகிட...

உன் நினைவுடனே தூங்கி
உன் நினைவுடனே எழுந்து
ம்...
ஒரு நீண்ட பகல்போல் முடியுது
இந்த இரவும்

நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

இரண்டுமே நல்லா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

கவிதைகள் நல்லா இருக்கு.பாராட்டுக்கள்.

Chitra said...

Both are with happy notes.... nice... :-)

ராமலக்ஷ்மி said...

இரண்டும் அருமை.

ரிஷபன் said...

இரண்டுமே உல்லாசம்..

ADHI VENKAT said...

இரண்டுமே அருமையா இருக்கு சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக மிகப் பிரமாதம், ஜனா ஸார்!

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல கவிதைகள் தொடரட்டும் இடுகைகள்

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!