Sunday, February 9, 2014

நல்லதா நாலு வார்த்தை - 25


 
'லக்கின் தெளிவே
எல்லா சாதனையின்
ஆரம்பமும்.'

- Clement Stone
('Definiteness of purpose is the
starting point of all achievement.')

<>

'நான் தோற்கவில்லை,
பத்தாயிரம் வழிகளை
பலிக்காது அவைகளென
அறிந்து கொண்டேன்.'

-Thomas Edison
('I haven't failed. I've found 10000
ways that won't work.')

 
<>

'எதிர்காலத்தை அறிந்துகொள்ள
ஆகச் சிறந்த வழி
அதை நாமே உருவாக்குவதே!'

- Alan Kay
('The best way to predict the future is to invent it.')

<>

'ந்தோஷம்,
சார்ந்திருப்பது நம்மை.'

-Aristotle
('Happiness depends upon ourselves.')

<>

'விஷயங்கள் எத்தனையை அதன்போக்கில்
விட்டு விட முடிகிறதோ அந்த
விகிதத்தில் ஒரு மனிதன் பணக்காரன்.'

- Thoreau
('A man is rich in proportion to the number of things
he can afford to let alone.')
<>
 
'நேசிக்க வேண்டிய நபரைவிட
யோசிக்க வேண்டிய பிரசினை
அதி முக்கியம் ஆக விடாதீர்.'

- Barbara Johnson
('Never let a problem to be solved become
more important than the person to be loved.')


<>
'ங்களைப் பற்றியே
பேசிக்கொண்டிருக்காதீர்கள்;
அதுதான் நடந்துவிடுமே நீங்கள்
அகன்றதும்?'

-Wilson Mizner
('Don't talk about yourself; it will be
done when you leave.')


<<<<>>>>

(படம்- நன்றி: கூகிள்)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... பத்தாயிரம் - சிறப்பு...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

கீதமஞ்சரி said...

அனைத்தும் சிந்திக்கவைக்கும் அருமையான பொன்மொழிகள். கடைசி வார்த்தை நகைச்சுவையோடு 'நச்!' பகிர்வுக்கு நன்றி ஜனா சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

அனைத்தும் அருமை நண்பரே
நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பத்தாயிரம் வழிகளை அறியவைக்கும் தோல்விகள் ரசிக்கவைத்தது..!

ராமலக்ஷ்மி said...

அனைத்துப் பொன்மொழிகளும் தமிழாக்கமும் அருமை. நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகளின் தொகுப்பிற்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by a blog administrator.
வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை...

கடைசியில் சொன்னது :)))

மனோ சாமிநாதன் said...

//நான் தோற்கவில்லை,
பத்தாயிரம் வழிகளை
பலிக்காது அவைகளென
அறிந்து கொண்டேன்.'//

அனைத்தும் அருமை தான் என்றாலும் என்னை மிகவும் கவர்ந்தது இது தான்! பத்தாயிரம் வழிகள் சரியில்லையென்றாலும் அதற்கடுத்ததையும் முயற்சிப்பேன் என்று மறைமுகமாகத் தெரிவிக்கும் தன்னம்பிக்கை இது!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!