கவிதைகளுடன்
கைகோர்த்தபடி
பயணிக்கிறேன்
உன் நினைவுகளுடன்.
67
உயரம் தாண்டும் போட்டி
வைத்தால்
எவெரெஸ்டைத் தாண்டிவிடும்
உன் உன்னதம்!
68
நிலவோடு உன்னை
ஒப்பிடுவதை
நிறுத்திவிட்டேன்
நிலவை
க்ளோசப்பில் பார்த்து
ஏமாந்த பிறகு.
69
இரண்டில் ஓர் விரலைத் தொடு
என்கிறேன்.
நீ
எதைத் தொட்டாலும்
சரி என்கிறது
என் மனம்.
70
தினம் 12.01 க்கு
ஆரம்பிக்கிறது
உன் தினம்,
ஆம், உன் தினம் முடிந்த
அடுத்த வினாடி.
71
உன் சிரிப்பு
ஏற்படுத்தும் தகிப்பை
உன் பார்வையின்
குளுமை
தணிக்கிறது.
>>>0<<<
(படம்- நன்றி;கூகிள்)
10 comments:
வணக்கம்
என்னவரிகள்சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐய
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
//கவிதைகளுடன்
கைகோர்த்தபடி
பயணிக்கிறேன்
உன் நினைவுகளுடன்.///
அற்புதம் நண்பரே
தம 2
எவரெஸ்ட்டைத் தாண்டும் உன்னதம் -
ரசிக்கவைத்தது.!
அவள் படுத்தும் பாடு மிக அழகாகிறது கவிதைகளால் !
குட்டிக் கவிதைகள் மனதை கவர்ந்தன! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
அவள் கவிதைகள் - அழகுக் கவிதைகள்.
த.ம. 3
உன்னதத்தை உனரமுடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
thama.4
Post a Comment