‘வாழ்க்கை என்பதே ஒரு மேற்கோள்தான்.’
‘நிலவும் அமைதியை மேம்படுத்த முடியும் என்றால் மட்டுமே பேசு!’
‘உன்னுடன் நான் இருப்பதையும் உன்னுடன் நான் இல்லாததையும் வைத்தே நேரத்தை என்னால் கணக்கிட முடிகிறது.’
‘நடக்கக் கூடியதாகவோ நடக்கிறாற் போலவோ இல்லை நிஜம்.’
‘எழுத்து என்பது வழி நடத்தப்படும் கனவுக்கு மேல் வேறில்லை.’
‘புத்தகம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல. அது ஓர் உறவு.எத்தனையோ உறவுகளுக்கு அச்சாணி.’
‘மனிதனின் எளிமையை விட மிகவும் சிக்கலானது உலக இயந்திரம்.’
சொன்னவர்...Jorge Luis Borges. பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர்.
இன்று பிறந்த நாள்.
எதையும் மறக்காத பேர்வழியைப் பற்றி இவர் எழுதிய சிறுகதை எவராலும் மறக்க முடியாதது: 'Funes, the Memorious'

No comments:
Post a Comment