441.
ரொம்ப ஒன்றுமில்லை, சில
யுகங்களே கேட்கிறேன்
நம் பந்தம் தொடர.
யுகங்களே கேட்கிறேன்
நம் பந்தம் தொடர.
><><
442
நீ
சென்றபின்
நகர்கிறது
நின்ற நேரம்.
சென்றபின்
நகர்கிறது
நின்ற நேரம்.
><><
443
எல்லா நட்சத்திரங்களும்
ஜொலிப்பதில்லை நான் என்
நட்சத்திரத்தைப் பார்க்கும்போது.
ஜொலிப்பதில்லை நான் என்
நட்சத்திரத்தைப் பார்க்கும்போது.
><><
444
4 4 4 -இல் தெரிகின்ற
வரிசையாக செல்லும் படகுகள்போல என்
வரிகள் உன் பின்னால்.
வரிசையாக செல்லும் படகுகள்போல என்
வரிகள் உன் பின்னால்.
><><
445
என் மெட்டுக்குக் கிடைத்த
மிகச் சிறந்த பல்லவி.
மிகச் சிறந்த பல்லவி.
><><
446.
உன் புன்னகையிலிருந்து என்
உள்ளத்துக்குத் தாவுகிறது ஒரு
பரவச மின் அலை.
><><
447.
நீ தொட்டுத் துலங்கியவற்றின்
பட்டியலில் நானும்.
பட்டியலில் நானும்.
><><
448.
வசந்தம் வந்தது வாழ்வில்...
மாறுவேடத்தில்!
மாறுவேடத்தில்!
><><
449.
முகிழ்த்துக் கொண்டேயிருக்கும்
உன் மனப் பரவசம்
தொற்றிக் கொள்கிறது தினம்
எனை ஒரு சிறிதேனும்.
உன் மனப் பரவசம்
தொற்றிக் கொள்கிறது தினம்
எனை ஒரு சிறிதேனும்.
><><
450.
வாழ்வில் நீ
வந்தாய்,
வாழ்வு நீயானது.
வந்தாய்,
வாழ்வு நீயானது.
><><
2 comments:
குட்டிக் கவிதைகள் எல்லாமே அருமை.
அவள் கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!