Friday, May 23, 2014

நல்லதா நாலு வார்த்தை - 31


 
'மகிழ்வோடிருப்பவர்
 மற்றவரையும்
 மகிழ்வுறச் செய்வர்.'
 <>
- Anne Frank
 (‘Whoever is happy will make others happy too.’)

 'அன்புடன் செய்
அனைத்தையும்!’
<>
- Og Mandino
(‘Do all things with love.’)
 

'எதையும் நேராக்கிவிடும்
வளைவே புன்னகை.’
<>
-Phyllis Diller
(‘A smile is a curve that sets everything straight.’)

 
'நம்பலாமா ஒருவரை என்பதை
நன்கறிய நல்ல வழி அவரை
நம்புவதே.'
<>
- Ernest Hemingway
('The best way to find out if you can
trust somebody is to trust them.')


 
உண்மையான ஒரே விவேகம்
ஒன்றும் நாம் அறியோம்
என்பதறிவதே.’
<>
- Socrates
(‘The only true wisdom is in
knowing you know nothing.’)


 
'கையில் நல்ல சீட்டுக்களை
வைத்திருப்பதல்ல வாழ்க்கை;
கையிலிருக்கும் சீட்டுக்களை வைத்து
கவினுற விளையாடுவது!’
<>
- Josh Billings
(‘Life consists not in holding good cards but
in playing those you hold well.’)


 
'இயலும் போதெல்லாம்
இரக்கமுற்றிரு.
இயலும் எப்போதும்.’
<>
- Dalai Lama
(‘Be kind whenever possible. It is always possible.’)


 
><><><><

(படம் : நன்றி: கூகிள் )

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்புடன் செய் புன்னகையுடன் அனைத்தையும்....!

Anonymous said...

வணக்கம்

அருமையான கருத்துக்களை வைத்துள்ளீர்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அருமை.....

இராஜராஜேஸ்வரி said...

அனைத்தும் நன்று...

தி.தமிழ் இளங்கோ said...

நல்லதா நாலு வார்த்தைகளைச் சொன்னீர்கள். என்னைக் கவர்ந்த வரிகள்
// 'கையில் நல்ல சீட்டுக்களை
வைத்திருப்பதல்ல வாழ்க்கை;
கையிலிருக்கும் சீட்டுக்களை வைத்து
கவினுற விளையாடுவது!’ // - Josh Billings

ராமலக்ஷ்மி said...

சிறப்பான சிந்தனைகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோ
நல்ல சிந்தனைகள் அனைத்தும் அருமை. தொடருங்கள். நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!