’அவற்றை அடைவதற்குமுன் நீ தாண்டும் பாலங்கள்
அமைந்திருப்பது அங்கே இல்லாத ஆறுகளின் மீது.’
-Gene Brown
('The bridges that you cross before you come to them
are over rivers that aren't there.')
அமைந்திருப்பது அங்கே இல்லாத ஆறுகளின் மீது.’
-Gene Brown
('The bridges that you cross before you come to them
are over rivers that aren't there.')
'தன் உறுதிக்குப் பின்னால் கனிவுள்ள ஒரு தந்தையும்
தன் கனிவுக்குப் பின்னால் உறுதியுள்ள ஒரு தாயுமே
சிறப்பாக இணைந்த பெற்றோர்.’
- Sydney Harris
(’The best combination of parents consists of a father
who is gentle beneath his firmness and a mother
who is firm beneath her gentleness.’)

'மற்றவர்கள் மீது நாம்
எரிச்சலடையும் ஒவ்வொரு விஷயமும்
நம்மைப் புரிந்துகொள்ளுதலுக்கு வழி வகுக்கும்.’
-Carl Jung
(’Everything that irritates us about others
can lead us to an understanding of ourselves.’)
எரிச்சலடையும் ஒவ்வொரு விஷயமும்
நம்மைப் புரிந்துகொள்ளுதலுக்கு வழி வகுக்கும்.’
-Carl Jung
(’Everything that irritates us about others
can lead us to an understanding of ourselves.’)
'மகிழ்வான நினைவுகளில் திடமாக
மனம் ஒன்றுவதைப் போல்
மகிழ்வற்ற நினைவுகளை
மாற்றுவதொன்றில்.'
- Dr. Hans Selye
('Nothing erases unpleasant thoughts more
effectively than conscious concentration on pleasant ones.')
மனம் ஒன்றுவதைப் போல்
மகிழ்வற்ற நினைவுகளை
மாற்றுவதொன்றில்.'
- Dr. Hans Selye
('Nothing erases unpleasant thoughts more
effectively than conscious concentration on pleasant ones.')
'பேசிப்பேசித்தான் கற்றுக் கொள்கிறாய் பேச,
படித்துப் படித்துத்தான் படிக்க, ஓடி ஓடித்தான் ஓட,
உழைத்து உழைத்துத்தான் உழைக்க; அது போலவே
நேசித்து நேசித்தே கற்றுக்கொள்கிறாய் நேசிக்க.'
-Anatole France
('You learn to speak by speaking, to study by studying,
to run by running, to work by working; in just the same,
you learn to love by loving.')

'எல்லாம் அன்பே, அது
எல்லாம் கொடுக்கிறது,
எல்லாம் எடுக்கிறது.'
- Soren Kierkegaard
('Love is all, it gives all, and it takes all.')
எல்லாம் கொடுக்கிறது,
எல்லாம் எடுக்கிறது.'
- Soren Kierkegaard
('Love is all, it gives all, and it takes all.')
'சூழ்நிலைக்கு உதவுமுகமாய்
சொல்லுங்கள், செய்யுங்கள் ஏதேனும்;
குறை சொல்வதற்கு வேண்டியதில்லை புத்தி.'
- Robert A. Cook
('Say and do something positive that will help
the situation; it doesn't take any brains to complain.')
சொல்லுங்கள், செய்யுங்கள் ஏதேனும்;
குறை சொல்வதற்கு வேண்டியதில்லை புத்தி.'
- Robert A. Cook
('Say and do something positive that will help
the situation; it doesn't take any brains to complain.')
'வாழ்க்கைக்கென்றே உண்டு அதன்
மறைந்திருக்கும் வலிமைகள்;
வாழ்ந்தே அவற்றை நாம்
கண்டறிய முடியும்.’
- Soren Kierkegaard
('Life has its own hidden forces which
you can only discover by living.')
மறைந்திருக்கும் வலிமைகள்;
வாழ்ந்தே அவற்றை நாம்
கண்டறிய முடியும்.’
- Soren Kierkegaard
('Life has its own hidden forces which
you can only discover by living.')
’ஊகிக்க முடிகிறதாகவே வாழ்க்கை இருந்தால் பின்
அது வாழ்க்கையாக இருக்காது;
அதில் சுவையும் இருக்காது.’
அது வாழ்க்கையாக இருக்காது;
அதில் சுவையும் இருக்காது.’
- Eleanor Roosevet
('If life were predictable it would cease to be life,
and be without flavour.')
('If life were predictable it would cease to be life,
and be without flavour.')
’முயலும் மனிதருடன்
முயலுகிறார் கடவுள்
தானும் இணைந்து எப்போதும்.’
- Aeschylus
(’God always strives together with those who strive.’
முயலுகிறார் கடவுள்
தானும் இணைந்து எப்போதும்.’
- Aeschylus
(’God always strives together with those who strive.’
>>>><<<<<