மனம் ஒன்றைத் தவிர?
அமைதிக்கென்ன வேண்டும்
அன்பு ஒன்றைத் தவிர?
வெற்றிக்கென்ன வேண்டும்
முயற்சி ஒன்றைத் தவிர?
நம்பிக்கைக்கென்ன வேண்டும்
பிரார்த்தனை ஒன்றைத் தவிர?
வழிகாட்டிட என்ன வேண்டும்
கடமை ஒன்றைத் தவிர?
வாழ்க்கைக்கென்ன வேண்டும்
பக்குவம் ஒன்றைத் தவிர?
இனிமைக்கென்ன வேண்டும்
2012 -ஐத் தவிர?
The gaiety and happiness
a new Day brings...
the joyful excitements
a new Week unveils...
the spectacular ideas
a new Month lays out...
the myriad opportunities
a new Year unfolds...
May you have more,
more of them in 2012!
<><><>
<><><>