tag:blogger.com,1999:blog-4876812495937478701.post6296941929753265174..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: பாடாத பாடல்கள்! - 1கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-57285312356160143982011-01-27T10:01:20.840-08:002011-01-27T10:01:20.840-08:00வறுமையின் நிறம் சிவப்பு - சிப்பி இருக்குது
பயணங்கள...வறுமையின் நிறம் சிவப்பு - சிப்பி இருக்குது
பயணங்கள் முடிவதில்லை - மணியோசை கேட்டு
பார்த்திபன் கனவு படப் பாட்டு -- என இன்னும் நிறை இருக்கு தொடருங்க.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-18500930448444369452011-01-27T09:54:45.522-08:002011-01-27T09:54:45.522-08:00அருமையான தொகுப்பு.
தொடருங்கள்.அருமையான தொகுப்பு.
தொடருங்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-14055181097279670552011-01-26T17:16:51.528-08:002011-01-26T17:16:51.528-08:00'சின்னஞ்சிறிய வண்ணப் பறவை' பாடல்... ஞாபகம்...'சின்னஞ்சிறிய வண்ணப் பறவை' பாடல்... ஞாபகம் தான். தொடரும் நினைவுகளில் எழுத உத்தேசம். 'சின்னஞ்சிறு வயதில்' பாடல்... நன்றி, சேர்த்துட்டா போச்சு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-69116430978698599582011-01-26T05:09:23.357-08:002011-01-26T05:09:23.357-08:00அருமையான மலரும் நினைவு. இந்த லிஸ்ட்டுல, ’குங்குமம்...அருமையான மலரும் நினைவு. இந்த லிஸ்ட்டுல, ’குங்குமம்’ படத்துல ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா’ பாடலையும், ‘மீண்டும் கோகிலா’ படத்துல ‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’ பாடலையும் விட்டுட்டீங்களேண்ணா?கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-65522941197950725862011-01-19T07:46:37.258-08:002011-01-19T07:46:37.258-08:00கொஞ்சிக் கொஞ்சிக் .... அருமையான பாடல்ங்க.. அடிக்கட...கொஞ்சிக் கொஞ்சிக் .... அருமையான பாடல்ங்க.. அடிக்கடி கேட்க முடிவதில்லை இப்போதெல்லாம்...

பதிவை ரசிக்கிறோம்... தொடருங்களேன்...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-23250968243184508902011-01-16T05:31:27.433-08:002011-01-16T05:31:27.433-08:00அந்த காலப் பாடல் அருமை தான்! சொல்லிய விதம் அதனினும...அந்த காலப் பாடல் அருமை தான்! சொல்லிய விதம் அதனினும் அரும!

பொங்கல் வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-60518440077238391872011-01-15T05:39:26.376-08:002011-01-15T05:39:26.376-08:00அட.. அந்த நாள் பாடல்களை அழகாக தொகுத்து ரசமாய் கொடு...அட.. அந்த நாள் பாடல்களை அழகாக தொகுத்து ரசமாய் கொடுத்து விட்டீர்கள்.. அதைச் சொல்லிப் போன விதம் நகைச்சுவை ததும்பி நிற்கிறது.
தொடருங்கள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-64744090124915503022011-01-14T03:42:54.649-08:002011-01-14T03:42:54.649-08:00அன்பு ஜனா, அருமையான தொகுப்பு . ஹிந்தி பாடல்கள் ...அன்பு ஜனா, அருமையான தொகுப்பு . ஹிந்தி பாடல்கள் கூட அத்துபடியா ?
நன்றி - சந்திரஹரிபுதுவை சந்திரஹரிhttps://www.blogger.com/profile/05632141556106959951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-26355592548397234902011-01-13T21:04:43.462-08:002011-01-13T21:04:43.462-08:00பாடல்களை காட்சிப்படுத்திய விதம் புதுமையாகவும் அந்த...பாடல்களை காட்சிப்படுத்திய விதம் புதுமையாகவும் அந்தப் பாடல்களை எங்கிருந்தாவது தேடித் பிடித்து கேட்டு மகிழ வேண்டும் என்ற ஆவலையும் தூண்டிவிட்டது. கண்டிப்பாக தொடர வேண்டிய பதிவு.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-54047758852511528922011-01-13T20:33:38.717-08:002011-01-13T20:33:38.717-08:00மிக அருமையான ஒரு தொகுப்பு. பாடல்கள் அனைத்துமே அரு...மிக அருமையான ஒரு தொகுப்பு. பாடல்கள் அனைத்துமே அருமை. தொடருங்கள்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-30902926941761635582011-01-13T13:24:01.589-08:002011-01-13T13:24:01.589-08:00தொடருங்கள் .....
பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!தொடருங்கள் .....
பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-81056273604637698102011-01-13T09:46:49.682-08:002011-01-13T09:46:49.682-08:00சார் ! அந்தக் காலத்திரைப்படப் பாடல்களில் பெரும்பா...சார் ! அந்தக் காலத்திரைப்படப் பாடல்களில் பெரும்பான்மையானவை மிகவும் அருமை தான் ! அவை என்றுமே காலத்தால் அழியாத பெரும் பொக்கிஷங்கள். அதைத் தாங்கள் தகுந்த விளக்கங்களுடன் தொகுத்துத் தருவது, புதையல்
கிடைத்தது போல மிகவும் நன்றாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com