tag:blogger.com,1999:blog-4876812495937478701.post5714213684208839159..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: நல்லதா நாலு வார்த்தை... 12கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-75207392827223152282013-07-26T09:52:07.504-07:002013-07-26T09:52:07.504-07:00வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு...வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-36546425225208179592013-07-17T08:45:48.425-07:002013-07-17T08:45:48.425-07:00அருமையான பொன்மொழிகள்.அருமையான பொன்மொழிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-84745040671988351602013-07-17T07:34:17.909-07:002013-07-17T07:34:17.909-07:00அருமை...
//அனைத்தையும்
சரிப்படுத்துவதல்ல நம் வேலை...அருமை...
//அனைத்தையும்
சரிப்படுத்துவதல்ல நம் வேலை;
அனைத்தையும்
சரியாகப் பார்ப்பது!//

பார்க்கும் பார்வையில் தான் தவறு இருக்கிறது..

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-406514579984864482013-07-17T02:02:37.873-07:002013-07-17T02:02:37.873-07:00ஜனாவை வழிமொழிகிறேன்.
கண்டுகொண்ட என்பதற்கு பதில் க...ஜனாவை வழிமொழிகிறேன்.

கண்டுகொண்ட என்பதற்கு பதில் காணும் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதுபோலவே

உலகிலுள்ள அனைத்து பொய்யர்களிலும் மோசமானது சில சமயங்களில்,
நம்முடைய அச்சங்களே! என்றிருந்தால்....

ஆங்கிலம் ஒரு அருமையான, ஆழமான மொழி. அதன் பரிமாணத்தை மொழிபெயர்ப்பில் நாம் பல சமயங்களில் இழந்துவிடுகிறோம். ஆனாலும் உங்களுடைய முயற்சி வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-1855275088286237642013-07-16T20:43:02.477-07:002013-07-16T20:43:02.477-07:00அன்புள்ள ஜனா..
வணக்கம்.
தாங்...அன்புள்ள ஜனா..

வணக்கம்.

தாங்கள் தெரிவு செய்யும் ஆங்கில மேற்கோள்கள் அருமையாக உள்ளன. என்னுடைய சிறிய கருத்து யாதெனில் தாங்கள் தங்களின் மொழிபெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் கூர்மைப்படுத்தவேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட ஹைக்கூ கவிதைபோல உருவாக்கவேண்டும். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-17041623925909594232013-07-16T19:46:46.156-07:002013-07-16T19:46:46.156-07:00சிந்திக்கவைக்கும் சிறப்பான வரிகள்..
பாராட்டுக்கள்....சிந்திக்கவைக்கும் சிறப்பான வரிகள்..
பாராட்டுக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-49539325115561224052013-07-16T18:48:03.166-07:002013-07-16T18:48:03.166-07:00அருமை
அருமை
அருமைஅருமை
அருமை
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-19681191886385369502013-07-16T09:28:24.019-07:002013-07-16T09:28:24.019-07:00‘அனைத்தையும்
சரிப்படுத்துவதல்ல நம் வேலை;
அனைத்தை...‘அனைத்தையும்

சரிப்படுத்துவதல்ல நம் வேலை;

அனைத்தையும்

சரியாகப் பார்ப்பது!//

ஆமா இல்ல...!
நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-73599567184953943372013-07-16T08:31:27.684-07:002013-07-16T08:31:27.684-07:00அனைத்துமே உண்மை.அனைத்துமே உண்மை.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-40234487183013894232013-07-16T06:40:45.661-07:002013-07-16T06:40:45.661-07:00அனைத்தையும் சரியாகப் பார்ப்பது உட்பட அனைத்தும் அரு...அனைத்தையும் சரியாகப் பார்ப்பது உட்பட அனைத்தும் அருமை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-79301039105928965372013-07-16T05:22:58.885-07:002013-07-16T05:22:58.885-07:00அனைத்துமே அருமை.
மிகவும் பிடித்தது வரிசை எண்: 2அனைத்துமே அருமை.

மிகவும் பிடித்தது வரிசை எண்: 2வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com