tag:blogger.com,1999:blog-4876812495937478701.post553880385242687746..comments2024-01-21T07:46:49.213-08:00Comments on கே.பி.ஜனா...: புதுச் சட்டைகே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4876812495937478701.post-9027383405270115742011-01-05T05:55:31.631-08:002011-01-05T05:55:31.631-08:00ரொம்ப நெகிழ்ச்சியான கதை ஜனாண்ணே! வைரக் கல்லு மாதிர...ரொம்ப நெகிழ்ச்சியான கதை ஜனாண்ணே! வைரக் கல்லு மாதிரி ஜொலிக்குது கதைக் கரு!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-79636838169718066882011-01-03T09:35:41.812-08:002011-01-03T09:35:41.812-08:00மிக நுனுக்கமான, ஒரு பக்க கதைக்கே உரிய, அழகிய முடிவ...மிக நுனுக்கமான, ஒரு பக்க கதைக்கே உரிய, அழகிய முடிவுடன்!

சும்மா, 'நச்' ஜனா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-59771256784801858962011-01-01T06:46:02.278-08:002011-01-01T06:46:02.278-08:00ஜனா...
உங்கள் கதைகளை நிறைய வாசித்திருக்கிறேன்...ஜனா...
உங்கள் கதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். நுட்பமிகுந்தவர் நீங்கள். இங்கே நுட்பத்தினும் ஓர் பொறுப்புணர்ச்சி தெறிக்கிறது. வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-72459722564663301962011-01-01T05:58:33.708-08:002011-01-01T05:58:33.708-08:00அந்த பையன் நிச்சயம் பெரிய ஆளாகத்தான் வருவான்.. செய...அந்த பையன் நிச்சயம் பெரிய ஆளாகத்தான் வருவான்.. செய்யும் வேலையில் இத்தனை ஈடுபாட்டோடு செய்பவர் சோடை போவதில்லை.. அருமை. மனதைத் தொட்ட கரு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-30409375665547138922011-01-01T05:26:31.298-08:002011-01-01T05:26:31.298-08:00சார்... நீங்க நிச்சயம் பெரிய ஆள்தான் சார்..சார்... நீங்க நிச்சயம் பெரிய ஆள்தான் சார்..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-47318884686183874722010-12-31T17:01:25.421-08:002010-12-31T17:01:25.421-08:00sathyarajkumar said:
சுவாரஸ்யமான தகவல். எத்தனை டெய...sathyarajkumar said:
சுவாரஸ்யமான தகவல். எத்தனை டெய்லர்கள் இதை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆயத்த ஆடை மயமாகி விட்ட உலகில் மெஷின்கள் இப்படி பார்த்துப் பார்த்து பட்டன் வைக்குமா என்பது சந்தேகமே.

[sathyarajkumar]கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-48167504264351264502010-12-31T13:58:14.316-08:002010-12-31T13:58:14.316-08:00புத்தாண்டு வாழ்த்துகள்புத்தாண்டு வாழ்த்துகள்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-11479812074284788862010-12-31T13:58:00.237-08:002010-12-31T13:58:00.237-08:00நுணுக்கமான விஷயம். சபாஷ்நுணுக்கமான விஷயம். சபாஷ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-21767944976417618052010-12-30T08:13:49.245-08:002010-12-30T08:13:49.245-08:00புதியதாக தைத்த பட்டனைப் போலவே கதையின் கருத்தும் உற...புதியதாக தைத்த பட்டனைப் போலவே கதையின் கருத்தும் உறுதியாகவே உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-78057760076024528132010-12-30T08:10:32.821-08:002010-12-30T08:10:32.821-08:00சிறு பையனாக இருந்தாலும், நல்ல சிந்தனை உள்ளவனாக சித...சிறு பையனாக இருந்தாலும், நல்ல சிந்தனை உள்ளவனாக சித்தரித்துள்ளீர்கள். நல்ல சிந்தனை நல்ல ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-44798919539895953572010-12-30T07:39:36.862-08:002010-12-30T07:39:36.862-08:00நிச்சயம் பெரிய ஆளாக வேண்டியவர். குழந்தைச் சட்டை எ...நிச்சயம் பெரிய ஆளாக வேண்டியவர். குழந்தைச் சட்டை எனத் தெரிந்து நன்றாக தைத்து விட்டார் என்று சொன்ன கதை அருமை. பகிர்வுக்கு நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4876812495937478701.post-60999109234653506452010-12-30T07:19:27.701-08:002010-12-30T07:19:27.701-08:00பாலு எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான் பெரிய ஆள...பாலு எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறான் பெரிய ஆளாய்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com